Thursday, 10 November 2016

சென்னையில் சிறந்த ஐவிஎஃப் சிகிச்சை

குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். உங்கள் கனவு நிஜமாகும்.  இந்தியாவில் புகழ் பெற்ற "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தில்"  ஐவிஎஃப், ஐசிஎஸ்ஐ, சர்ரோகசி, இன்பிர்டிளிட்டி போன்ற சிகிச்சைகள் வழங்குகின்றன.

http://www.ivfgenesis.com

பெண்களுக்கான காரணங்கள் :

பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, முட்டை வெளியேறுவதில் பிரச்னை, கருப்பை வளர்ச்சியின்மை, சினைப்பை, ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, கருப்பைக் கட்டிகள், கருச்சிதைவு மற்றும் உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற காரணங்களால்  குழந்தைப் பேறு தடைபடலாம். 

 • பெண்களின் விவரிக்க முடியாத மலட்டு தன்மை பிரச்சனைகள்.
 • பெல்லோபியன் குழாய்கள் (Fallopian tube) வழியாக கருப்பையை அடைகிறது.
 • பெர்டிலிட்டி மருந்துகள்  அல்லது கருப்பையகமான கருவூட்டல் (IUI) போன்ற  நுட்பங்களை பயன்படுத்தும் போது தோல்வி அடையும்.
 • ஆண்களின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தால் அந்த கரு முட்டைக்கு விந்தணுவை எடுத்து உட்செலுத்துவது (ICSI) என்று கூறப்படும்.
 • கரு சோதனைகள் மூலம் பிறக்கக் கூடிய குழந்தைக்கு மரபணு கோளாறுகள் இல்லாமல் செய்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.


கருவுறாமை சிகிச்சை முறைகள் :
 

பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் சில மருந்துகளை கொடுத்து, பிறகு ovulation ஐ தூண்டி, ஒரு குறிப்பிட்ட  நாளில்  கணவனின் விந்தை எடுத்து மனைவிக்கு செலுத்தி விடுவார்கள்.  இந்த முறையில்  முட்டையை  வெளியில் எடுக்காததால் ஒருவகையில் கரு  பெண்களில்  உடலிலேயே வளர்கிறது. IVF போன்று வெளியில் எடுத்து பின்பு உள்ளே விடுவதில்லை.  ஆனால் இது முதல் முயற்சியில் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.  மேலும் மறுந்து சாப்பிடும் அணைத்து முறைகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவதற்கு வாய்புகள் அதிகம். 


டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும்.  அதாவது  உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்ப்டும்.  அதனால் உண்டாகும் கருவை பின்  கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர்.செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் என்ப பொருள்படாது.  கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது.  கணவரின் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து  சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின்  விந்தைத்  தானமாகப்  தேவை  ஏற்படலாம்.   


                     
                    கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத் தாய் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும்.   


 தமிழ்நாட்டில் மிக சிறந்த நம்பிக்கையான மருத்துவமனை எங்கள்  "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம்". எங்கள் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் நுட்பவியலாளர்கள் மூலமாக தம்பதியர் இரு தரப்பினரிலும் பரிசோதனைகளை முன்னெடுப்பார்கள். குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். 
http://www.ivfgenesis.com/cont/
மேலும் விவரங்களுக்கு : www.ivfgenesis.com
எங்கள் இ-மெயில்  ஐடி : nirmalasadasivam1963@gmail.com

Friday, 4 December 2015

ஈரோட்டில் வாடகைத்தாய் செயல்முறை விளக்கம்

அரண்மனையில் வாழ்ந்தாலும், குடும்பத்திற்கு அழகு ! பிள்ளைச் செல்வம்.  பிள்ளைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு, இனி !.... கவலை வேன்டாம். 
இன்றைக்கு நிலைமை மாறிவிட்டது.  குழந்தை இல்லை என்றால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.  ஈரோட்டில் சேர்ந்த செயற்கை கருத்தரிப்பு 
நிபுணர்  டாக்டர். நிர்மலா சதாசிவம்  "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையம்" மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நாம் சுர்ரோகசி(வாடகைத்தாய்) பற்றி அறிந்து கொள்வும்.

வாடகைத்தாய் என்றால் என்ன ?
                     
                    கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனமாக உள்ள பெண்ணின் சினை முட்டையையும், அவரது கணவரின் விந்தணுவையும் சோதனைக் கூடத்தில் சேர்த்து, கருவை உருவாக்கி வேறொரு பெண்ணின் கர்ப்பப் பையில் வைத்து கருவை வளர்த்து குழந்தைப் பேறு அளக்க முடியும். இந்த முறையில் கருவை வளர்த்து குழந்தையாக பெற்றுத் தரும் பெண்மணியைத்தான் ‘வாடகைத் தாய்’ என்று அழைக்கிறார்கள். வாடகைத் தாய் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பரிசோதிக்கப்பட்டு, ரத்தசோகை, புற்றுநோய், காசநோய், பால்வினை நோய் மற்றும் தொற்று நோய் உள்ளட்ட பாதிப்பு இல்லாதவர்களே வாடகைத் தாயாக இருக்க முடியும்.ஏன் மக்கள் வாடகைத்தாய் நாடுகின்றன ? 

 • கருவில் இல்லாத 
 • பெண்கள் வேலை காரணம்மாக அடிக்கடி பயணம் மேற் கொள்வோருக்கு
 • ஐவிஎஃப் சிகிச்சை மூலம் தோல்வி பெற்றவர் 
 • பிரசவ வலியைம எதிர்கொள்ள பயப்படுவோர்
 • மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு
 • கருவைச் சுமக்க முடியாத அளவுக்கு கருப்பை பலவீனம் 

வாடகைத்தாய் விஷயத்தில் இரண்டு முறைகள் :

 • ஜஸ்டேஷனல் வாடகைத்தாய்
 •  டிரெடிஷனல் வாடகைத்தாய்

ஜஸ்டேஷனல் வாடகைத்தாய் :

        தனக்கு சம்பந்தமில்லாத ஒரு கணவனின் உயிரணு மற்றும் அவரது மனைவியின் சினைமுட்டையோடு சேர்ந்த கருவை.  தன் கர்ப்பப் பையில் சுமக்கின்ற இந்த முறையை ஜஸ்டேஷனல் வாடகைத்தாய் எனப்படும்.


டிரெடிஷனல் வாடகைத்தாய் :

             இந்த முறையில் ஆணின் விந்தணு வாடகைத்தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தப்படும்.  வாடகைத் தாயாக வரும் இந்த பெண் ஏதாவது, ஒரு விதத்தில் குழந்தைக்கு தொடர்பு உடையவராக இருப்பார். அதாவது தம்பதியரில் மனைவியின் கருமுட்டையைப் பயன்படுத்த முடியாமல் இருக்கும். இந்த சூழலில்  வாடகைத் தாயாக இருக்கும் பெண்ணின் கருமுட்டையே குழந்தை உருவாக பயன்படுகிறது. 

குழந்தையில்லாத தம்பதிகளுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். உங்கள் கனவு நிஜமாகும்.  நாங்கள்  சுர்ரோகசி(வாடகைத்தாய்), ஐவிஎஃப் , ஐசிஎஸ்ஐ,  இன்பிர்டிளிட்டி முதலியன சேவை வழங்குகிறோம். உங்களுக்கு உதவி செய்ய உங்கள் அருகாமையில் நாங்கள் இருகின்றோம். 

மேலும் விவரங்களுக்கு : www.ivfgenesis.com